சொல்லியல்
etymology
semantics
தமிழ் மொழி ஒரு வரலாற்று பெட்டகம் என்று நீங்கள் சொல்வது உலகம் அறியப்பட வேண்டிய ஒரு முக்கிய துருப்பு சீட்டு.
Graham hancock,
Robert bauval,
Zechariah sitchin,
Erich von danicken,
Michael cremo,
ஆகியோருக்கு கூட தெரியாத உண்மைகள் எல்லாம் உங்கள் மூலமாக உங்களின் துணை ஆராய்ச்சியாளர்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
Robert bauval,
Zechariah sitchin,
Erich von danicken,
Michael cremo,
ஆகியோருக்கு கூட தெரியாத உண்மைகள் எல்லாம் உங்கள் மூலமாக உங்களின் துணை ஆராய்ச்சியாளர்கள் மூலமாக தெரிய வந்துள்ளது.
யாரும் கண்டிராத உண்மைகள் வெளி வர தொடங்கியுள்ளன, மிக்க மகிழ்ச்சி.
உண்மையில் விடுதலை பெரும் சூட்சமம் தமிழ் தேசியத்திற்க்கே இருக்கிறது, உலகின் அனைத்து உண்மைகளும் தமிழ் மொழியில்தான் உள்ளது.
ஜனநாயகத்தை கட்டியமைத்த Edward Bernays போல மக்களை கட்டுப்படுத்தும் யுக்தி தமிழ் தேசியர்களிடம் இல்லை.
ஆனால் நம் எல்லோரையும் மீறி இங்கு தமிழ் மொழி தான் நம்மை செயல்படுத்துகிறது என்ற உண்மையையும் உணருகிறேன்.
இப்படித்தான் மரீனா புரட்சியின் போதும், தமிழ் உணர்வு அனைவரையும் ஒன்று சேர்த்து.
No comments:
Post a Comment